ஓம் தத் புருசாய வித்மஹே மகேஷ்வர புத்ராய தீமஹி
தந்நோ சுப்ரமண்ய ப்ரசோதயாத்.
தந்நோ சுப்ரமண்ய ப்ரசோதயாத்.
ஏனென்றால் புராண காலத்தில் முருகன் அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூர்தான் குரு பகவானின் பரிகாரத்தலமாக இருந்துள்ளது. ஆனால் எப்படியோ இன்று மாறிவிட்டது
No comments:
Post a Comment