1. ஒருவர் மற்றொருவருடன் பேசக் கூடாது.
2. சந்நிதியை மறைக்காமல் நிற்க வேண்டும்.
3. கடவுளைப் பற்றிய விஷயத்தை மட்டும் பேச வேண்டும்.
4. வழிபாட்டில் மனதை முற்றிலுமாக ஒருமுகப் படுத்த வேண்டும்.
5. இருந்த இடத்திலிருந்தே பிரசாதம் பெற்றுக் கொள்ள வேண்டும்.
6. வரிசையாகச் சென்று பிறர்க்கு இடையூறு இல்லாமல் வழிபாடு செய்ய வேண்டும்.
7. ஆலயத்தினுள் எல்லா இடங்களையும் சுத்தமாக வைத்திருக்க ஒத்துழைக்க வேண்டும்.
8. வழிபாடு முடிந்த பின்பு ஓரிடத்தில் அமைதியாக அமர்ந்து தியானம் செய்ய வேண்டும்.
9. தெய்வத்திற்கு நைவேத்தியமாகப் படைக்கப்படும் உணவுப் பொருள்கள் மக்களுக்குப் பிரசாதமாக வழங்கப்பட வேண்டும்.
No comments:
Post a Comment